Showing posts with label ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும். Show all posts
Showing posts with label ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும். Show all posts

Friday, January 9, 2015

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்


"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்"

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்|
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்|
 வங்கண் உலகுஅளித்த லான்.|
 ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்|
 காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு.|
 மேரு வலம்திரி தலான்.|
 மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்|
 நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்|
 மேநின்று தாஞ்சுரத்த லான். பூம்புகார்| போற்றுதும் பூம்புகார் போற்றுதும்.|