(சர்வ சிரூஷ்டி)
வாரணி கொங்கை மனோன்மணி மங்கிலி
காரண காரியமாகக் கலந்தவள்
வாரணியார் அணி ஆணவம் மோகினி
பூரணி போதாது அதி போதமுமாமே!
வாரணி கொங்கை மனோன்மணி மங்கிலி
காரண காரிய மாகக் கலந்தவள்
வாரணி யாரணி யானவம் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-67)