Sunday, June 14, 2015

Learn to Labor and to wait....


"Let us, then, be up and doing,
        With a heart for any fate;
Still achieving, still pursuing,
        Learn to labor and to wait."

--A PSALM OF LIFE by H.W.Longfellow

Saturday, June 13, 2015

Footprints....


"Lives of great men all remind us
     We can make our live sublime,
And, departing, leave behind us
      Footprints on the sands of time."

--A PSALM OF LIFE by H.W.Longfellow.

Life is real



"Life is real! Life if earnest!    
      And the grave is not its goal; 
Dust thou art, to dust returnest,    
      Was not spoken of the soul."

--A PSALM OF LIFE by H.W.Longfellow

நீரின் பெயர்கள்


நீரின் பெயர்கள்:

வாரி
ஆலம்
கீலாலம்
மழையலர்
கமலம்
காண்டம்
நீரம்
புட்கரம்
சிந்து
புனல்
சலிலம்
பாணி
கார்
அறல்
புவனம்
நாரம்
கனவிரதம்
கவந்தம்
மாரி
அம்பு
உதம்
அப்பு
வருணம்
சீவனம்
வனம்
வார்
பயம்
மழை
உதகம்
தோயம்
பயசு
சம்பரம்
பானீயம்
வயம்
சீவனீயம்
தீர்த்தம்
கீரம்
சீதம்
அயம்
அளகம்
ஆம்
அம்
அமுதம்
கம்
சலம்
வருணன் = புனல்வேந்தன்
**


நெருப்பின் பெயர்கள்

நெருப்பின் பெயர்கள்:

அரி
வசு
தகனன்
அங்கி
அனல்
அயவாகனன்
தீ
எரி
சுசி
சிகி
ஆரல்
காற்றின்சகாயன்
கருநெறி
கனலி
அங்காரகன்
சித்திரபானு
தழல்
உதாசனன்
தனஞ்சயன்
சாதவேதா
முளரி
தென்கீழ்த்திசையிறை
சேர்ந்தார்க்கொல்லி
ஏழுநா
வன்னி
பாவகன்
தேயு
அழல்
சுடர்
ஞெகிழி
ஊழித்தீ = வடவை, தீத்திரள், மடங்கல், வடவாமுகம், கடையனல்.
கனல் ஒழுங்கு = சுவாலை.
விண்வீழ்கொள்ளி = உற்கை.
நறும்புகை = வெடி, நறை, குய்
காட்டுத் தழல் = தாவம்.
தீ கடைக்கோல் = ஞெலி கோல்.
விளக்குத் தீ = தீவிகை, தீபம், சுடர், ஒளி.
புகை = ஆவி, தூபம், தூமம், அரி.
தீப்பொறி = புலிங்கம்.
தீத்தெய்வம் = பாவகன்.
தீத்தெய்வத்தின் மனைவி = சுவாகாதேவி.
**


காற்றின் பெயர்கள்

காற்றின் பெயர்கள்:

வாதம்
கால்
வளி
மருத்து
வாடை
பவனம்
வாயு
கூதிர்
மாருதம்
மால்
கோதை
கொண்டல்
உலவை
கோடை
ஊதை
வங்கூழ்
ஒலி
சதாகதி
உயிர்ப்பு
அரி
கந்தவாகன்
பிரபஞ்சனன்
சலனன்
மேல்காற்று = கோடை
கீழ்காற்று = கொண்டல்
வாடைக்காற்று = வடகாற்று, வடந்தை
பனிக்காற்று = கூதிர், ஊதை
சுழல்காற்று = சாரிகை, சூறை
தென்றல் காற்று = தென்கால், சிறுகால், தென்றி, மலயக்கால், வசந்தன்.
**

ஆகாயத்தின் பெயர்கள்

ஆகாயத்தின் பெயர்கள்:

அண்டம்
வான்
உலகு
மங்குல்
அந்தரம்
அம்பரம்
கோ
குண்டலம்
ககனம்
காயம்
குடிலம்
புட்கரம்
அநந்தம்
வெளி
மீ
மாகம்
ஆசினி
நபம்
கம்
விண்டலம்
விசும்பு
வேணி
வியோமம்
**


துர்க்கையின் பெயர்கள்


துர்க்கையின் பெயர்கள்:

அமரி
எண்டோளி
வெற்றி அந்தரி
அம்பணத்தி
சமரி
பாலைக்கிழத்தி
சயமகள்
வீரச்செல்வி
குமரி
மகிடற்செற்றாள்
கொற்றவை
சக்கிரபாணி
விமலை
கலையானத்தி
விசையை
நாரணி
விந்தை
நீலி
காத்தியாயனி
மேதிச்சென்னிமிதித்த மெல்லியல்
கௌரி
ஐயை
மாலினுக்கிளையநங்கை
பகவதி
வாள்கைக்கொண்டாள்
சூலி
சண்டிகை
கன்னி
சுந்தரி

**

காமன் பெயர்கள்

காமன் பெயர்கள்:

மன்மதன்
திருமகன்மைந்தன்
மாரன்
சித்தசன்
சம்பராரி
உருவிலி
மீன்கொடியுயர்த்த தோன்றல்
இரதிகாதலன்
வசந்தன்
வேனிலாளி
கருப்புவில்லி
கந்தர்ப்பன்
மதன்
பூவாளி
திங்கள்வெண்குடையோன்
தென்றற்றேரினன்
வில்லி
மோகன்
ஐங்கணைக்கிழவன்
வேள்
அநங்கன்
மான்மைந்தன்
மனோபவன்
மனோசன்
அங்கசன்
மனோபு
ஆழிமுரசோன்




பிரமன் பெயர்கள்

பிரமன் பெயர்கள்:
மேதினி படைத்தோன்
பிதாமகன்
பிதா
விதாதா
வரன்
அயன்
மலரோன்
மண்பொதுத்தந்தை
வேதா
இரணியகருப்பன்
போதன்
மாலுந்திவந்தோன்
குரவன்
ஓதிமமுயர்ந்த் கொடியினன்
அன்னவூர்தி
இறை
சதானந்தன்
எண்கணன்
விதி
சுயம்பு
மறையவன்
அநந்தன்
ஞானி
மான்மகன்
வாணிகேள்வன்
பகவன்
வானோர் முதல்வன்
நான்முகன்
விரிஞ்சன்
கமலயோனி
**

அரியின் பெயர்கள்

அரியின் பெயர்கள்:
மாதவன்
மாயன்
வாமனன்
வாசுதேவன்
சீதரன்
நந்தகோபன்மகன்
உவணகேதனன்
பதுமநாபன்
கேசவன்
பஞ்சவர்க்குதூதன்
சாரங்கபாணி
சங்கமேந்தி
கொண்டல்வண்ணன்
காகுத்தன்
கோவிந்தன்
அச்சுதன்
மால்
விண்டு
வேலையிற்றுயின்றோன்
உந்திபூத்தோன்
துழாய்மௌலி
ஆதிவராகன்
வைகுண்நாதன்
முண்டகாசனைகேள்வன்
தாமோதரன்
முராரி
நேமி
வலவன்
தேவகிமைந்தன்
வனமாலி
படியிடந்தோன்
கலசலோசனன்
அனந்தசயனன்
பீதாம்பரன்
உலகளந்தருள்வோன்
பஞ்சாயுதன்
உலகுண்டபெம்மான்
அலகைமுலையோடாவியந்தினோன்
நாரசிங்கன்
அரவணைச்செல்வன்
கண்ணன்
அறிதுயிலமர்ந்தமூர்த்தி
பிரமனைப் பெற்றதாதை
பின்னைகேள்வன்
முகுந்தன்
கரியவன்
நெடியோன்
காவற்கடவுள்
நாரணன்
**

சிவனின் பெயர்கள்

சிவனின் பெயர்கள்:


சங்கரன்
இறையோன்
சம்பு
சதாசிவன்
பேயொடாடி
அரவணிந்தமூர்த்தி
பராந்தகன்
பூதநாதன்
கங்கைவேணியன்
கங்காளன்
கடுக்கையங்கண்ணிசூடி
மங்கையோர்பாகன்
முன்னோன்
மகேச்சுரன்
வாமதேவன்
நீலகண்டன்
மாதேவன்
நிருமலன்
குன்றவில்லி
சூலபாணியன்
ஈசானன்
பசுபதி
சுடலையாண்டி
காலகாலன்
கபாலி
உருத்திரன்
கைலையாளி,
ஆலமர்கடவுள்
நித்தன்
ஐம்முகன்
பரசுபாணி
அந்திவண்ணன்
முக்கண்ணன்
ஆழலாடி
பாண்டரங்கன்
சந்திரசேகரன்
ஆனந்தன்
அனந்தன்
ஆதி
தந்தியுரியோன்
நம்பன்
தற்பரன்
நீறணிந்தோன்
நந்தி
ஈச்சுரன்
ஏறூர்ந்தோன்
நக்கன்
ஞானமூர்த்தி
வரன்
மறைமுதலி
ஈசன்
மானிடமேந்தி
சோதி
பிரமன்மாற்கரியோன்
தாணு
பிஞ்சகன்
பினாகபாணி
பரமன்
எண்டோளன்
பர்க்கன்
பவன்
யோகி
பகவான்
ஏகன்
அரன்
உமாபதி.


 **