நெருப்பின்
பெயர்கள்:
அரி
வசு
தகனன்
அங்கி
அனல்
அயவாகனன்
தீ
எரி
சுசி
சிகி
ஆரல்
காற்றின்சகாயன்
கருநெறி
கனலி
அங்காரகன்
சித்திரபானு
தழல்
உதாசனன்
தனஞ்சயன்
சாதவேதா
முளரி
தென்கீழ்த்திசையிறை
சேர்ந்தார்க்கொல்லி
ஏழுநா
வன்னி
பாவகன்
தேயு
அழல்
சுடர்
ஞெகிழி
ஊழித்தீ
= வடவை, தீத்திரள், மடங்கல், வடவாமுகம், கடையனல்.
கனல்
ஒழுங்கு = சுவாலை.
விண்வீழ்கொள்ளி
= உற்கை.
நறும்புகை
= வெடி, நறை, குய்
காட்டுத்
தழல் = தாவம்.
தீ
கடைக்கோல் = ஞெலி கோல்.
விளக்குத்
தீ = தீவிகை, தீபம், சுடர்,
ஒளி.
புகை
= ஆவி, தூபம், தூமம், அரி.
தீப்பொறி
= புலிங்கம்.
தீத்தெய்வம்
= பாவகன்.
தீத்தெய்வத்தின்
மனைவி = சுவாகாதேவி.
**
No comments:
Post a Comment