பத்ததி
பத்ததி என்பது சைவ மதத்தின் கிரியைகளை எடுத்துச் சொல்வது.
மொத்தம் 18 பத்ததிகள் உள்ளன.
அகோரசிவாச்சாரியார் ஒரு பத்ததி எழுதியிருக்கிறார்.
மிருகேந்திர ஆகமத்துக்கும் இந்த அகோரசிவாச்சாரியார் ஒரு உரை
எழுதியும் உள்ளார்.
வாமதேவ சிவாச்சாரியார் என்பவரும் ஒரு பத்ததி எழுதியுள்ளார்.
இவர்கள் இருவரின் பத்ததிகளே அதிகமாக வழங்கி வருகின்றன.
அகோரிசிவாச்சாரியாரின் சமாதி சிதம்பரத்தில் உள்ளது.
No comments:
Post a Comment