Saturday, June 6, 2015

அகத்திய நட்சத்திரம்

அகத்தியர் பெயரில் ஒரு நட்சத்திரம் உள்ளது.
அதன் சிறப்பு என்னவென்றால், அந்த நட்சத்திரம் தோன்றும்போது, கடலிலுள்ள அலைகள் ஒடுங்கிவிடுமாம்.
அகத்தியர், கடல்நீரைத் தன் கமண்டலத்திற்குள் கொண்டுவந்து, கடலை வற்ற வைத்தார் என்றும் கூறுவர். 

No comments:

Post a Comment