Saturday, June 6, 2015

அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர்

அகத்தியரின் மாணவர்கள் மொத்தம் 12 பேர்கள்:
1. திரணமூமாக்கினி என்னும் இயற்பெயர் கொண்ட தொல்காப்பியர்.
2. அதங்கேட்டாசான்.
3. துராலிங்கன்.
4. செம்பூட்சேய்.
5. வையாபிகன்.
6. வாய்ப்பியன்.
7. பனம்பாரன்.
8. கழாரம்பன்.
9. அவிநயன்.
10. காக்கைபாடினியன்.
11. நற்றத்தன்.

12. வாமனன்.

No comments:

Post a Comment