Saturday, June 13, 2015

காற்றின் பெயர்கள்

காற்றின் பெயர்கள்:

வாதம்
கால்
வளி
மருத்து
வாடை
பவனம்
வாயு
கூதிர்
மாருதம்
மால்
கோதை
கொண்டல்
உலவை
கோடை
ஊதை
வங்கூழ்
ஒலி
சதாகதி
உயிர்ப்பு
அரி
கந்தவாகன்
பிரபஞ்சனன்
சலனன்
மேல்காற்று = கோடை
கீழ்காற்று = கொண்டல்
வாடைக்காற்று = வடகாற்று, வடந்தை
பனிக்காற்று = கூதிர், ஊதை
சுழல்காற்று = சாரிகை, சூறை
தென்றல் காற்று = தென்கால், சிறுகால், தென்றி, மலயக்கால், வசந்தன்.
**

No comments:

Post a Comment