Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-75

(சர்வ சிருஷ்டி)

ஆதித்தன் சந்திரன் அங்கி எனப் பலர்
போதித்த வான் ஒலி பொங்கு எரிநீர் புவி
வாதித்த சத்து ஆதி வாக்கும் அனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவில் உற்றதே!

ஆதித்தன் சந்திர னங்கி யெனப்பலர்
போதித்த வானொலி பொங்கெரி நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிக
ளோதுற்ற மாயையின் விந்துவி லுற்றதே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-75)

No comments:

Post a Comment