(திரோபாவம்)
இறைவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்து உடன் சேர
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசு அறியாரே!
இறையவன் மாதவ னின்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் சேர
விறையவன் செய்தவி ரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-98)
No comments:
Post a Comment