திருவிளையாடல்-19
மீண்டும் வருணன் மேகங்களை ஏவி விடுகிறான்; மதுரை நகர் முழ்கிவிடும்படி பெரும்
மழை பெய்கிறது; இதுவரை இல்லாத மழை பொழிகிறது; இதைக்கண்ட பாண்டிய மன்னன் சிவபெருமானை வேண்டிக் கொள்கிறான்; “என்னையும்
என் மக்களையும் காத்தருள வேண்டும்” என்று வேண்டுகிறான்;
நான்கு பக்கத்து மேகங்களையும் நான்கு மாடங்களாக நின்று காக்க வேண்டும் என்று
வேண்டுகிறான் பாண்டிய மன்னன்;
சிவபெருமான் , அவ்வாறே மாடங்களை காத்தார்; அதனால் மழை நீர் வற்றி விட்டன;
இவ்வாறு சிவன் மதுரையைக் காத்தது சிவனின் 19-வது திருவிளையாடல்;
No comments:
Post a Comment