அகத்தியரும் வாதாபியும்
யாருக்குமே வழிவிடாத விந்திய மலையை தன் காலால் அழுத்தி அதை கடந்து வந்தவர் அகத்தியர்; அதை கடந்துவிட்டதும், அதை தெரிந்த "இல்வலன்" மற்றும் "வாதாபி" என்ற இரு அசுரர்கள் சகோதரர்கள், திட்டமிட்டு அகத்தியரை கொன்று விட நினைக்கின்றனர்;
அதில், இல்வலன் பிராமணனாகவும், வாதாபி ஒரு ஆடாகவும் மாறுவேடத்தில் அகத்தியரை சந்தித்து, விருந்துக்கு அழைத்தனர்;
ஆடாக இருக்கும் வாதாபியை, பிராமணனாக இருக்கும் இல்வலன், ஆட்டை வெட்டி கறி சமைத்து அகத்தியருக்கு கொடுக்கிறான்; அவர் சாப்பிட்டவுடன் " வெளியே வா வாதாபியே" என்று சொன்னவுடன் அகத்தியரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவதாக ஏற்பாடு:
ஆனால், அகத்தியர் இதை முன்னரே தெரிந்துகொண்டு, ஆட்டை சாப்பிட்டவுடன், "ஜீரணம் ஆகுக" என்று மந்திரம் சொல்லி, வயிற்றுக்குள் போன ஆட்டுக் கறியை ஜீரணிக்கிறார்; அத்துடன் முடிகிறது வாதாபி கதை; இல்வலனையும் தன் மந்திரத்தால் சாம்பலாக்கி விட்டார்;
அகத்தியர் சைவரா அல்லது அசைவரா மாமிசம் எப்படி உண்டார்.
ReplyDelete