Friday, November 20, 2015

கேன்சரை கண்டுபிடிக்கும் புறாக்கள்

கலிபோர்னியாவில் உள்ள ரிசர்ச் பல்கலைக்கழகம் இப்படியான புதுமையான புறாக்களைக் கொண்டு கேன்சர் நோயைக் கண்டுபிடிக்கிறார்களாம்;

எக்ஸ்-ரே எடுத்து அதில் உள்ள படங்களை புறாக்களுக்கு காட்டினால், அந்த படங்களில் எந்த இடத்தில் கேன்சல் செல்கள் உள்ளன என்று அது காட்டிக் கொடுக்குமாம்;  ஆச்சரியமாக இருக்கிறதே! அதுவும் 99% மிகச் சரியாக காட்டிக் கொடுக்குமாம்! இன்னும் ஆச்சரியம்!!

இந்தியாவிலும் இனி புறாக்களுக்கு மவுசு கூடிவிடும்!
**


No comments:

Post a Comment