சல்லியன் என்பவன் மத்திர தேசத்தின் அரசன்;
பஞ்சபாண்டவர்களில் நகுலன், சகாதேவர்களுக்கு தாய் மாமன்;
பகை அரசர்களுக்கு "சல்லியம்" போன்றவன் என்பதால் இவனை சல்லியன் என்றனராம்;
இவனே, பாரத யுத்தத்தில் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்தவன்;
அந்த யுத்தத்தில், தர்மன், இந்த சல்லியனைக் கொன்றான்;
**
No comments:
Post a Comment