அநபாய சோழன்:
இந்த சோழமன்னன்தான், சேக்கிழாரைக் கொண்டு
பெரியபுராணத்தை செய்வித்தானாம்; இவன் புகழ்வாய்ந்த மன்னனாக
இருந்திருக்கிறான்; இவனுடைய பெருமையை ஒரு புலவன் கீழ்கண்ட
வெண்பாவால் புகழ்ந்திருக்கிறான்:
"அன்னை போலெவ்வுயிருந் தாங்குமனபாயா
நின்னை யாரொப்பார் நிலவேந்தரன்னதேவாரிபுடைசூழ்ந்த வையகத்திற்கில்லை யாற்சூரியனே போலுஞ்சுடர்."
**
No comments:
Post a Comment