அநந்த விரதம்:
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், மகத்தான ஐவரியங்களைக்
கொடுக்குமாம்;
புரட்டாசி மாதத்தில் சுக்கில பக்ஷத்து
சதுர்த்தசியில் இந்த விரதத்தை அநுசரிக்க வேண்டுமாம்; இதை அநந்த விரதம் என்றும்,
அநத்த பத்மநாபன் விரதம் என்றும் சொல்கிறார்கள்;
பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, அவர்களுக்கு, கிருஷ்ணன் இந்த அநந்தபத்மநாபன் விரதத்தை கடைப்பிடிக்கும் முறைகளை சொல்லிக்
கொடுத்தானாம்; இதனால்தான், பாண்டவர்கள்
மகத்தான ஐவரியங்களை அடைந்தனர் என்றும் மகாபாரதம் கூறுகிறது;
**
No comments:
Post a Comment