உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது; World Heritage Week;
இதை நவம்பர் 19 முதல் 25 வரை கொண்டாடுகிறார்கள்; இந்தியாவின் தலைமுடி அலங்காரம் என கெசா வின்யாஸ் என்று கொண்டாடுகிறார்கள்; டெல்லியில் கொண்டாடப்படுகிறது; 100க்கும் மேற்பட்ட கூந்தல் அலங்காரத்துடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்;
ஹரப்பன் நாகரீகத்திலிருந்து மொகலாயர் ஆட்சி காலம் வரை உள்ள பலவைகயான் கூந்தல் அலங்காரங்கள் இடம் பெற்றிருக்கின்றனவாம்;
தமிழ்நாட்டின் கலாச்சாரமும், இந்த கூந்தல் கலாச்சாரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலேயே இதுவரை இருந்திருக்கிறது; இங்கு ஆண்களும் கூந்தல் வைத்திருந்தனர்; ஆண்களுக்கு கூந்தல்தான் அழகு; அதைப் பார்த்துத்தான் பெண்கள் ஈர்க்கப்படுவார்களாம்; இப்போது இது தலைகீழ்;
**
No comments:
Post a Comment