சிரியா நாட்டு அகதிகள் இனி அமெரிக்காவுக்குள் நுழைவது கடினம்;
அகதிகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் ஊடுருவி விடுவார்கள் என்று அமெரிக்க பயப்படுகிறது; எனவே 2016 முதல் இவர்களை கட்டுப்படுத்த புதிய சட்ட நடைமுறைகளை ஏற்படுத்த உள்ளதாம்;
அமெரிக்க அதிபர் ஓபாமா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்; அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்; ஆனால் அவர் தனது வெட்டோ என்னும் தனி அதிகாரத்தை உபயோகித்தாலும் அதை எதிர்த்து இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என அமெரிக்க எதிர்கட்சியான ரிபப்ளிக்கன் பார்ட்டி நினைக்கிறதாம்;
**
No comments:
Post a Comment