ஸ்பெக்டர் Spectre
இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம்; ஜேம்ஸ் பாண்ட்டின் 24- வது திரைப்படமாம்; டேனியல் கிரைக் இதில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்திருக்கிறார்;
இந்த படத்தை சாம் மெண்டஸ் இயக்கி இருக்கிறார்; இவருக்கு இது இரண்டாவது ஜேம்ஸ்பாண்ட் படம்; இதற்கு முன், ஸ்கைபால் Skyfall படத்தை இயக்கி இருக்கிறார்;
இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவில் திரையிடப்படுகிறது;
No comments:
Post a Comment