யூ-ட்யூப்பில் இனி பல மொழிகளின் மொழிபெயர்ப்புடன் படங்கள் வருமாம்;
முதல் முயற்சியாக குறைந்த பட்சம் 76 மொழிகளில் இந்த மொழிபெயர்ப்பு இருக்குமாம்; இனிமேல் எந்த வீடியோவாக இருந்தாலும் அதை நம் மொழியில் கேட்க வசதி செய்யப்படுகிறது;
யூ-டியூப் இத்தகைய முயற்சியைச் செய்வதை வரவேற்போம்.
No comments:
Post a Comment