மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்|
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்|
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்|
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்|
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்|
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே|
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!
{திருப்பாவை--21}
No comments:
Post a Comment