தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், #தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு 'தமிழக நாணயவியலின் தந்தை' என்ற விருதை வழங்கி கௌரவம்.
தமிழின் தொன்மையான எழுத்துக்கள் 'தமிழ் பிராமி எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள்.'
ஒரு நாட்டின் வரலாற்றை தொன்மையான நாணயங்கள் சொல்லுமாம்.
1989ல் தென்னிந்திய நாணயவியல் கழகம் தோற்றுவிக்கப்பட்டதாம்.
No comments:
Post a Comment