மித்திரனும் (சூரியனும்), வருணனும் வான வெளியில் சஞ்சரித்தனராம்.
கடல் மேலே இருவரும் பறந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஊர்வசி வந்திருக்கிறாள்.
அவளைப் பார்த்தவுடன் இவர்கள் இவரும் அவள் அழகில் மயங்கி விட்டார்களாம்.அவளுடன் கலந்து அதனால் பிறந்தவர்கள்தான் அகத்தியரும், வசிஷ்டரும்.
No comments:
Post a Comment