ஆன்ம தத்துவங்கள்
மொத்தம் 24:
பூதங்கள் ஐந்து:
பிருதிவி (மண்);
அப்பு (நீர்);
தேயு (தீ);
வாயு (காற்று);
ஆகாயம் (வெளி);
புலன்கள் ஐந்து:
சத்தம் (ஓசை);
பரிசம் (ஊறு);
உருவம் (ஒளி);
இரசம் (சுவை);
கந்தம் (நாற்றம்);
அறிவுக் கருவிகள்
(ஞானேந்திரயம்) ஐந்து:
மெய் (உடல்);
நா (நாக்கு);
கண்;
மூக்கு;
செவி (காது);
தொழில் கருவிகள்
(கன்மேந்திரியங்கள்) ஐந்து:
வாய்; கால்; கை; எருவாய்; கருவாய்;
அந்தகரணங்கள் நான்கு:
மனம்; புத்தி; சித்தம்; அகங்காரம்;
இவையெல்லாம் சேர்த்து
மொத்தம் 24 உள்ளன. இவைகள்தான், நமது ஆன்மாவுக்கு அதன் அனுபவங்களை கொடுக்கும்
கருவிகள் ஆகும். எனவேதான் இதை “ஆன்ம தத்துவங்கள்” என்கின்றனர்.
**
No comments:
Post a Comment