புலஸ்தியனுக்கு
இரண்டு மகன்கள்; அவர்கள 1) அகஸ்தியன்; 2) விச்சிரவாவு;
விச்சிரவாவுக்கு
நான்கு மனைவிகள்; அவர்கள் --
1) இளாவிளை
2) கைகசி
3) புஷ்போற்கடை
4) ராகை
(1) இளாவிளைக்குப்
பிறந்தவர் குபேரன்;
(2) கைகசிக்குப்
பிறந்தவர்கள் மூவர், இராவணன், கும்பகர்ணன், விபீஷன்;
(3) புஷ்போற்கடைக்கு
பிறந்தவர்கள் இருவர், மகோதரன் மற்றும்
மகாபார்சுவன்.
(4) ராகைக்குப் பிறந்த
பிள்ளைகள் மூவர், கரன், தூஷணன்,
மற்றும் திரிசிரன்.
இதன்படி, விச்சிரவாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த இராவணன்,
குபேரனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன் முறையே!
No comments:
Post a Comment