கந்தரலங்காரம்
கோழிக் கொடியனடி பணியாமற் குவயலத்தே
வாழக் கருது மதியிலி ஆகளுங்கள் வல்வினை நோ
யூழிற் பெருவலியுண்ண வொட்டா துங்களத்த மெல்லா
மாழப் புதைத்து வைத்தால் வருமோ நும்மடிப்பிறகே.
No comments:
Post a Comment