"காவிய தரிசனம்"
வடமொழியில்
"காவிய தரிசனம்" என்று ஒரு அலங்கார நூல் உள்ளது; அதன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த தண்டியலங்காரம்
என்னும் அலங்கார சாஸ்திரத்தின் மொழிபெயர்ப்பு நூல்; காவிய
தரிசனம் என்னும் வடமொழி நூலை இயற்றியவர் தண்டி என்பவர்; எனவே
இது தண்டி அலங்காரம் என்று தமிழில் வழங்கப்படுகிறது;
இந்த தண்டி என்னும்
சமஸ்கிருத கவிஞர், கவிச் சக்கரவர்த்தி
காளிதாசனின் நண்பர் என்கிறார்கள்; போஜராஜன் என்ற புகழ்பெற்ற
மன்னரின் சபையில் மொத்தம் ஒன்பது நவரத்தினங்களாக ஒன்பது கவிஞர்கள் இருந்துள்ளனர்;
இதில் இந்த தண்டி கவிஞரும் ஒருவராம்;
தண்டியலங்காரம்: இது
பொதுவணி, பொருளணி, சொல்லணி
என மூன்று இயலையும் நூற்றிருபத்துமூன்று சூத்திரங்களாக கொண்டுள்ளதாம்;
________
No comments:
Post a Comment