Saturday, July 25, 2015

ஏகலைவன்

ஏகலைவன் (ஏகலவன், ஏகவல்லியன்)

துரோணாச்சாரியாரிடம் சென்று, தனக்கு வில்வித்தை கற்றுத்தரும்படி கேட்கிறார் இந்த ஏகலைவன். அவர் மறுக்கிறார். துரோணரைப் போலவே ஒரு சிலையை செய்து அதை தன் குருவாக ஏற்று வில்வித்தை கலையை கற்றவன். correspondence course போல! 

எல்லோம் கற்றவுடன் குருவை நேரில் சந்திக்கிறான். அவரோ குருதட்சனை கேட்கிறார். என்ன வேண்டும் என்கிறான். உன் வலக்கை பெருவிரலைக் கொடு என்கிறார். வெட்டிக் கொடுக்கிறான். 

யாரிடம் கல்வி, கலை, வாழ்வை கற்றோமோ அவர்  மனம் நோகும்படி நடக்ககூடாது. மானசீக குருவுக்கும் இதே அளவுகோல்தான் போல!

No comments:

Post a Comment