Thursday, July 30, 2015

சரஸ்வதி

சரஸ்வதி:
பிரம்மாவின் மனைவி இந்த சரஸ்வதி. பிரம்மா படைக்கும் கடவுள். இந்த படைக்கும் கடவுளான பிரம்மா தன் கையாலேயே படைக்கப்பட்டவர்தான் இந்த சரஸ்வதி. அவரையே தனக்கு மனைவியாக ஏற்படுத்திக் கொண்டாராம். (இவரே மனைவியை படைத்ததால், இவருக்கு விருப்பமான எல்லாவற்றையும் சேர்த்தே படைத்திருப்பார்; மனிதனுக்குத்தான், குறைகளையுடைய மனைவியைப் படைத்துவிட்டதாக மனிதன் புலம்புகிறான்).

இவரை சரஸ்வதி என்றும், காயத்திரி என்றும், சாவித்திரி என்றும் பெயர் சொல்லிக் கொள்கிறார்கள். 

சரஸ்வதிக்கு நான்கு கைகள். ஒன்றில் அட்ச மாலை, ஒரு கையில் கிளி, ஒரு கையில் தாமரை, ஒரு கையில் புத்தகம் என்று நான்கும் நான்கு வேதங்களைக் குறிப்பதாக சொல்கிறார்கள். 

பிரம்மாவுக்கு பிடித்த மனைவிதான் சரஸ்வதி. பிரம்மா வேண்டி, தன் விருப்பம்போல செய்து கொண்ட மனைவியாம். அப்படி இருந்தும், மனைவியுடன் சண்டையாம். ஒருநாள்: பிரம்மா யாகம் செய்கிறார். அவரின் யாகத்துக்கு மனைவி வரவேண்டும்போல. மனைவி சரஸ்வதி ஆடி அசைத்து காலதாமதமாக வருகிறார். பிரம்மாவுக்கு கோபம். உடனே யாகத்துக்கு ஒரு மனைவி வேண்டுமே? என்னசெய்வது. பக்கத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடையர்குலப் பெண்ணை கூப்பிட்டு, மனைவியாக திருமணம் செய்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்கிறார். (இப்படி செய்தால்தான் மனைவிகள் பயப்படுவார்கள்போல!). மெதுவாக வருகிறார் சரஸ்வதி. பிரம்மா பக்கத்தில் மனைவியாக ஒரு ஆடுமேய்க்கும் பெண். வந்ததே கோபம் சரஸ்வதிக்கு. தன் கணவன் மீது மட்டுமே அந்த கோபம் பாயவில்லையாம். எல்லா தேவர்கள்மீதும் கோபமாம். தேவர்களை எல்லாம் திட்டி, எல்லா தேவர்களுக்கும் ஒரு சாபமும் கொடுத்து விட்டாராம். பெரிய கோபக்காரிதான் போல!

நான்கு வேதங்களும் கையில் வைத்திருப்பவளே சரஸ்வதி. மொத்த வேதங்களின் சாரமான "காயத்திரி வேதம்" என்னும் காயத்திரி மந்திரத்துக்கும் இவளே அதன் உருவமாய் இருக்கிறாள் என்கிறார்கள். நான்கு வேதங்களின் கூட்டே காயத்திரி மந்திரமாம். வைத்தீகர்கள் எல்லாம், சூரிய உதயா காலத்திலும், சூரிய அஸ்தமன காலத்திலும் காயத்திரி மந்திரத்தை சொல்லி தியானம் செய்வார்கள். அதை சொல்வதால் நான்கு வேதங்களையும் முழுதாக ஜபம் செய்த பலன் கிடைக்குமாம்.

ஒருசாரரின் கருத்து:
காயத்திரி மந்திரத்தில் உள்ள சொற்கள் சிவனுக்கு உரியது என்று சொன்னாலும், அது விஷ்ணுவைக் குறிக்கும் சொல்லாகவே கருதி வைஷ்ணவர்கள் முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளனராம். 

இன்னொரு உவமை:
வேதம் என்பது பசுவாம்;
அதன் பால்,வேதத்தின் சாரமாம்;
அந்த சாரத்தை பாதுகாத்து வைப்பது அந்த பசுவை மேய்க்கும் இடைக்குல கன்னியாம்;
இப்படி உருவகப்படுத்தி காயத்திரி மந்திரத்தை உருவகித்துள்ளனர். 

2 comments:

  1. முகமது என்கிற காம கிழவன்
    முஸ்லிம் அல்லாதவர்களுக்கெதிரான போர்களில்,பல தடவை முகமது வெற்றியடைந்திருக்கின்றான்.தோல்வியடைந்தவர்களின் மனைவிமார்களையும் மகள்களையும் இவன் கற்பழித்திருக்கிறான்.தனது,இக்காமுக குணத்தை நியாயப்படுத்த,இந்த குரானிய வசனைத்தை இவன் இயற்றினன்,இந்த வசனத்தின் வழி,முகமதுக்கு “அல்லா” (கட்டுக்கதை) ,போரில் கைபற்றிய பெண்களை,அவன் விரும்பினால்,மணக்க அனுமதி கொடுக்கிறான்.முகமதுக்கு மட்டும் இந்த தனி சலுகையாம்,ஏனென்றால்,முகமது ஏதெனும் நிர்ப்பந்தம் வரக்கூடாதாம். ஆனால்,உண்மையென்னவென்றால்,முகமது ஒரு காமுகக் கொடூரன்.போர்களில் வெற்றியடைந்த பிறகு,தோல்வியுற்றவர்களின் சொத்துக்களை அபகரித்து,தனது கொள்ளையர் கூட்டத்துடன் பங்கிட்டுக் கொள்வதோடு நிற்காமல்,தோல்வியுற்றவர்களின் பெண்களையும் மானபங்கப் படுத்துவான்.அவர்களின் மனைவிமார்களை,கற்பழித்து,மனைவியாக ஏற்றுக் கொள்வதை நியாயப்படுத்த,இப்படி ஒரு வசனத்தை இவனே ஏற்படுத்தி விட்டு, தனது கற்பனை கடவுளான “அல்லா” தான் இதை தனக்கு இறக்கினானென்று புளுகினான்,இந்த புளுகை,இன்றைக்கும் முஸ்லிம்கள்,இறை வாக்கென்று நம்புகிறார்களென்றால்,இவர்களல்லவோ மூட நம்பிக்கையை கடைபிடித்து, பகுத்தறிவை அழிக்கும் ,காமுக கூட்டம்.

    அவர்களில் நீர் விரும்பியவரை,ஒதுக்கிவைக்கலாம்,நீர் விரும்பியவரை உம்முடன் தங்க வைக்கலாம்.நீர் ஒதுக்கி வைத்தவர்களில்,நீர் நாடியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம்.(இதில்) உம்மீது குற்றமில்லை : அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும்,அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும்,அவர்கள் ஒவ்வொருவருக்கும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தியடைவதற்காகவும்,இது சுலபமான வழியாகும்.அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான் : இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் : மிக்க பொறுமையாளன் ” (குரான் 33:51)

    இந்த குரானிய வசனத்திலிருந்து,முகமது தான் விரும்பிய எந்த பெண்ணையும் அடையளாம் என்பதை நாம் அறியலாம்.ஆனால்,தன்னுடைய வக்கிர புத்தியையும் காமக் களியாட்டத்தையும் மறைக்க,இந்த வசனத்தை தானே இயற்றிவிட்டு,தன்னுடைய,கற்பனை கடவுளான ,’அல்லாஹ்’ மீது அபாண்டத்தை போடுகிறான். தனக்கு பிடித்த எந்த பெண்ணையும் இவன் மணக்கலாம்,உடலுறவுக் கொள்ளலாம்.அது தான் மேலே உள்ள குரானிய வசனத்தின் உட் கருத்து.தங்களுடன் உடலுறவுக் கொள்ளாமல், அடிமையான,மரியா என்பவளுடன் ,முகமது உடலுறவுக் கொண்டதைக் கண்டு,முகமதின் மனைவிமார்கள் குறைபட்டுக் கொண்ட சமபவத்தை ஒட்டியிருக்கிறது இந்த வசனம்.—-

    ReplyDelete
    Replies
    1. குர்ஆன் வசனம் 33:52 ஐ பார்க்கவும்.தாங்கள் தான் மடமையில் மூழ்கி கிடக்கிறீர்.

      Delete