இந்த பிரபஞ்சமானது எங்கிருந்து தோன்றியது என்பது ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்லியுள்ளார்கள்.
ஆதியிலிருந்து (பிரம்மத்திலிருந்து) இந்த பிரபஞ்சம் தோன்றியது என்று அத்வைத சித்தாந்தம் கூறுகிறது.
பிரம்மென்னும் சித்தும், அசித்தும் ஆகிய இரண்டிலிருந்தும்தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது என்று துவைத சித்தாந்தம் கூறுகிறது;
பிரம்மம், ஆன்மா மற்றும் மாயை ஆகிய மூன்றிலிருந்துதான் இந்த பிரபஞ்சம் உண்டானது என்று விசிஷ்டாத்வைத சித்தாந்தம் கூறுகிறது.
No comments:
Post a Comment