காஞ்சிபுரம்
ஒருகாலத்தில் சோழர்களுக்கு தலைநகரமாக இருந்துவந்துள்ளது. இந்தப் பகுதியை தொண்டை மண்டலம் என்றும் சொல்கிறார்கள்.
இங்கு குடிகொண்டிருக்கும் சிவனுக்கு பெயர் "ஏகாமிரேஸ்வரர்" என்றும் அம்மைக்கு பெயர் "காமாட்சி" என்றும் பெயராம்.
இங்குள்ள விஷ்ணு கோயிலில் எழுந்தருளியுள்ள விஷ்ணுவுக்குப் பெயர் "வரதராஜர்"
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், தமிழில் கந்தபுராணத்தை எழுதிய கச்சியப்பர் ஆகிய பிறந்த ஊர்தான் காஞ்சிபுரம்.
No comments:
Post a Comment