Wednesday, July 29, 2015

கோத்திரங்கள்

கோத்திரங்கள்
குரு சிஷ்யர்களுக்குள் இந்த கோத்திரம் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. கல்லூரிகளில் படித்த மாணவர்கள் "அலுமினி" பழைய மாணவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது போல. நான் இந்த குருவிடம் படித்தேன் என்று சொல்லிக் கொள்வதைப்போல. மற்றும், சில கோத்திரங்கள் மூதாதையர்கள் வாரிசுப்படி சொல்லப்பட்டிருக்கிறது. 

இப்போதுள்ள கோத்திரங்கள் வழிவழியாக சொல்லி கடைப்பிடிக்கப்பட்டு வரும் கோத்திரங்கள். இவைகளில் எந்தவித முக்கியத்துவமும் இல்லாத காலமும் ஆகிவிட்டது. ஆனாலும் இதை இன்னும் சிலர் கண்டிப்புடன் பின்பற்றியும் வருகிறார்கள். பாரம்பரியம் போய்விடக்கூடாதாம்.

கோத்திர வகைகள்:
காசிப கோத்திரம்
பாரத்துவாஜ கோத்திரம்
அரித கோத்திரம்
கவுண்டினிய கோத்திரம்
கவுசிக கோத்திரம்
வசிஷ்ட கோத்திரம்
கவுதம கோத்திரம்
கார்க்கேய கோத்திரம்
ஸ்ரீவத்ச கோத்திரம்
ஆத்திரேய கோத்திரம்
முத்கல கோத்திரம்
சடமருஷணா கோத்திரம்
இந்த கோத்திரங்களிலேயே பலபல உட்பிரிவுகளும் உண்டாம். எவ்வளவு இருக்கிறது என்றே யாருக்கும் தெரியாதாம்.

No comments:

Post a Comment