Monday, July 27, 2015

அருக மதம்

அருக மதம்:
மதங்கள் பல உண்டு. அதில் இந்த அருகமதமும் ஒன்று. இப்போது அவ்வளவாக பிரசித்தி பெறவில்லை. ஒருசிலர் இந்த மதத்தில் இன்னும் இருக்கிறார்களாம். வெகுகாலத்துக்கு முன் தோன்றியதாம். 

இந்த கடவுளின் பெயர் அருகன். இவர் எதையும் ஆக்கவும் அழிக்கவும் செய்யாதவராம். இவருக்கு அதி-அந்தம் என்னும் முதலும் கடைசியும் அதாவது பிறப்பும்-இறப்பும் இல்லையாம். எப்போதும் இருக்கிறவர். எனவே இந்த உலகின் உயிர்கள் மீது அன்புடன் இருப்பவராம். இவருக்கு நான்கு முகங்கள் உண்டு என்கின்றனர். இந்த அருகன் கடவுளைப் போலவே அந்த உலகமும், காலமும், உயிர்களும், வேதங்களும் நிலையானவை என்று சொல்லிக் கொள்கின்றனராம்.

No comments:

Post a Comment