ஆகாயம் வெட்டவெளியாகி மற்ற பூதங்களுக்கு இடம் கொடுக்குமாம்.
வாயு மற்ற பூதங்களை ஒன்றினைத்துவிடும்.
தேயு சுட்டு எரிக்கும் இயல்புடையதாம்.
அப்பு குளிர்விக்கும் இயல்புடையதாம்.
பிருதிவி கடினத் தன்மையை உண்டாகுமாம்.
ஆகாயம் வட்டமாக இருக்கிறது.
வாயு அறுகோணமாக இருக்கிறது.
தேயு முக்கோணமாக இருக்கிறது.
அப்பு பிறைவடிவாக இருக்கிறது.
பிருதிவி சதுரவடிவாக இருக்கிறது.
வாயு மற்ற பூதங்களை ஒன்றினைத்துவிடும்.
தேயு சுட்டு எரிக்கும் இயல்புடையதாம்.
அப்பு குளிர்விக்கும் இயல்புடையதாம்.
பிருதிவி கடினத் தன்மையை உண்டாகுமாம்.
ஆகாயம் வட்டமாக இருக்கிறது.
வாயு அறுகோணமாக இருக்கிறது.
தேயு முக்கோணமாக இருக்கிறது.
அப்பு பிறைவடிவாக இருக்கிறது.
பிருதிவி சதுரவடிவாக இருக்கிறது.
No comments:
Post a Comment