கால உருத்திரர். இவர் அழிவுக்கு காரணமான காலத்தை நடத்துபவராம். எந்த வகையிலாவது அந்த அழிவை காலத்தால் முடித்துவிடுவாராம். அதற்கு துணையாக இருக்கும் சக்திதான் காளியாம்.
இந்த சக்தியான காளியை பல பெயர்களில் அழைப்பார்களாம்.
ஆக்கம் எப்போதும் இன்பம் தருவதாம்.
அழிவு எப்போதும் துன்பம் தருவது, பயங்கரமானது. எனவே அழிவு வேலையைச் செய்யும் காளியை பயங்கர உருவத்தில் உருவகப் படுத்தியுள்ளனராம்.
போருக்கு போகிறவர்கள் இந்த காளியைத் தான் வணங்கிச் செல்வார்களாம்.
No comments:
Post a Comment