ஆறு சாஸ்திரங்களில் ஒன்று வைசேசிக சாஸ்திரமும் ஒன்று. இதை உருவாக்கியவர் கணாதன் என்பவர். (இவரின் இளமைகால பெயர் காசியபர்).
இந்த சாஸ்திரம் நியாய சாஸ்திரம் போல தர்க்க சாஸ்திரம் ஆகும்.
இவரின் தர்க்க வாதம் என்பது அணுவை பிளந்து அதனுள் இருக்கும் பொருள்களைப் பற்றி பேசுவாராம். அதனால்தான் இவருக்கு கணாதன் என்று பெயர் வந்ததாம். கணம் = அணு.
ஒருவேளை இப்போது இருக்கும் தர்க்க சாஸ்திரங்கள் இவரின் படைப்புகளிலிருந்து உருவாக காரணமாக இருந்திருக்குமோ?
No comments:
Post a Comment