Saturday, July 25, 2015

ஐயை

ஐயை
இவள் மாதவியின் மகளாம். மாதவி மகளாக இருந்தாலும், கண்ணகியின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவளாம். கண்ணகி எல்லாம் முடிந்தவுடன் சேரநாடு சென்றாளாம். அவளைத் தொடர்ந்து இந்த ஐயை என்ற பெண்ணும் கண்ணகியிடமே சேர நாட்டுக்கு சென்று விட்டாளாம். 

No comments:

Post a Comment