கசியபன்
தட்சன் மகள் அதிதி மூலம் = ஆதித்தியர்;
தட்சன் மகள் தநு மூலம் = தானவர்;
தட்சன் மகள் அநாயு மூலம் = சித்தர்;
தட்சன் மகள் பராதை மூலம் = கந்தருவர்;
தட்சன் மகள் முனி மூலம் = அப்சரசுகள்;
தட்சன் மகள் சுரசை மூலம் = யட்ச ராட்சர்;
தட்சன் மகள் இளை மூலம் = விருச்சாதி;
தட்சன் மகள் குரோதை மூலம் = சிங்க;
தட்சன் மகள் தாமரை மூலம் = பட்சிகள்;
தட்சன் மகள் கபிலை மூலம் = பசுக்கள்;
தட்சன் மகள் விநநை மூலம் = அநூரன் கருடன்;
தட்சன் மகள் கந்துரு மூலம் = நாகங்கள் (பாம்புகள்);
வைசுவநரன் மகள் காலை மூலம் = காலகேயரையும்;
வைசுவநரன் மகள் புலோமை மூலம் = பௌலோமர்;
இவர் பிரசாபதிகளில் ஒருவராம். பிரசாபதி என்றால் அது யார்? அது வேறு ஒரு கதை போல.
இந்த கசியபன், தட்சனின் 13 புத்திரிகளையும் திருமணம் செய்து கொண்டானாம். இது போதாததற்கு வைசுவநரன் என்பவரின் புத்திரிகளில் இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டானாம். மொத்தம் 13+2=15 மனைவிகள். இவர்களின் பிள்ளைகள்தான் கீழ்கண்டவர்களாம்.
தட்சன் மகள் திதி மூலம் = தைத்தியர்;தட்சன் மகள் அதிதி மூலம் = ஆதித்தியர்;
தட்சன் மகள் தநு மூலம் = தானவர்;
தட்சன் மகள் அநாயு மூலம் = சித்தர்;
தட்சன் மகள் பராதை மூலம் = கந்தருவர்;
தட்சன் மகள் முனி மூலம் = அப்சரசுகள்;
தட்சன் மகள் சுரசை மூலம் = யட்ச ராட்சர்;
தட்சன் மகள் இளை மூலம் = விருச்சாதி;
தட்சன் மகள் குரோதை மூலம் = சிங்க;
தட்சன் மகள் தாமரை மூலம் = பட்சிகள்;
தட்சன் மகள் கபிலை மூலம் = பசுக்கள்;
தட்சன் மகள் விநநை மூலம் = அநூரன் கருடன்;
தட்சன் மகள் கந்துரு மூலம் = நாகங்கள் (பாம்புகள்);
வைசுவநரன் மகள் காலை மூலம் = காலகேயரையும்;
வைசுவநரன் மகள் புலோமை மூலம் = பௌலோமர்;
No comments:
Post a Comment