Monday, August 3, 2015

ஸ்மிருதிகள்

ஸ்மிருதிகள்:
இவை 18.
மனு ஸ்மிருதி,
பிருகஸ்பதி ஸ்மிருதி,
தக்ஷ ஸ்மிருதி,
கௌதம ஸ்மிருதி,
யம ஸ்மிருதி,
ஆங்கிரசஸ் ஸ்மிருதி,
யாஞ்ஞவற்கிய ஸ்மிருதி,
பிரசேத ஸ்மிருதி,
சாதாதப ஸ்மிருதி,
பராசர ஸ்மிருதி,
சம்வர்த்த ஸ்மிருதி,
ஔசன ஸ்மிருதி,
சங்க ஸ்மிருதி,
லிகித ஸ்மிருதி,
ஆத்திரேய ஸ்மிருதி,
விஷ்ணு ஸ்மிருதி,
ஆபஸ்தம்ப ஸ்மிருதி,
ஹாரீத ஸ்மிருதி,
ஆக 18.

ஸ்மிருதிகள் என்றால் வேதங்களை எடுத்துரைக்கும் தர்ம சாஸ்திரங்கள்.

No comments:

Post a Comment