வீரவாகுதேவர்:
பார்வதியின்
கால் சிலம்பிலிருந்து சிந்திய நவரத்தினங்களும், ஒன்றது சக்திகளாகி, சிவனை நினைத்து
ஒன்பது புத்திரர்களை பெற்றார்களாம். இதில் முதல் சக்தியாகிய ரத்தின கன்னிகை பெற்ற
புத்திரன்தான் வீரவாகுதேவர்.
இந்த
வீரவாகுதான், சுப்பிரமணியக் கடவுள் சூரனை கொல்வதற்கு போருக்கு போனபோது,
சுப்பிரமணியக் கடவுளுக்கு சேனாதிபதியாக உடன் போனவர்.
No comments:
Post a Comment