வங்கியசேகரன்:
மதுரையில் கடைச்
சங்கத்தை தோற்றுவித்த பாண்டிய மன்னர் இவர்தானாம். இவரால்தான் தமிழ் வளர்ந்தது
என்கின்றனர். இந்த மன்னர், மதுரை சோமசுந்தர கடவுளிடமிருந்து தமிழ்ச் சங்கப் பலகையை
பெற்றாராம். அதன்பின்னர், இந்த சங்கம் மூலம் நூல் இயற்றுதலும், நூல் ஆராய்ந்து சபை
ஏற்றுவதும் நடந்ததாம்.
ஆக தமிழ் வளர்த்த மதுரை பாண்டிய மன்னன் இந்த வங்கியசேகரன்.
No comments:
Post a Comment