கிருஷ்ணா
Monday, August 3, 2015
வைதரணி
வைதரணி:
யம லோகத்தில் உள்ள ஒரு ஆறு இது. இந்த நதியை எளிதில் கடக்க வேண்டும் என்பதற்காக பசுமாட்டை தானமாகக் கொடுப்பார்களாம்.
மிகத் தள்ளாத வயதில் உயிர் பிரியாமல் இழுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த ஆறுதான் தடையாக இருக்குமாம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment