குதிரையின்
பெயர்:
பரி, துரகம்,
பாடலம், கிள்ளை, பாய்மா, துரகதம், வாசி, உன்னி, தூசி, கந்தருவம், கற்கி, அரி,
அயம், இவுளி, மா, அச்சுவம், புரவி, கோரம், குரகதம், கோணம், கொக்கு, கொய்யுளை,
சடிலம், கோடை, கந்துகம், கனவட்டம், பத்திரி, துரங்கம், குந்தம், அத்திரி.
குதிரை மயிரின்
பெயர்: மேசகம், சுவல், குசை.
குதிரை
குளம்பின் பெயர்: குரம், குரச்சை.
குதிரை போகும்
வழியின் பெயர்: மாதிகம்
No comments:
Post a Comment