Monday, August 3, 2015

வைஷ்ணவம்

வைஷ்ணவம்:
வைதீக சமயம் மூன்று உள்ளன.
சைவம், வைஷ்ணவம், சாக்தம்.
அதில் வைஷ்ணவம் ஒரு மதம்.

வைஷ்ணவம் விஷ்ணுவை முதற்கடவுளாக கொண்ட சமயம்.
இதில் இரண்டு பிரிவு, தென்கலை, வடகலை.
தென்கலையினர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வேதமாகக் கொண்டவர்கள்.
வடகலை அதை அவ்வாறு ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

ஆழ்வார்களும், ராமானுசாச்சாரியாரும் இந்த சமயத்தை உருவாக்கியவர்கள்.

வைஷ்ணவர்கள் விசிட்டாத்துவ சித்தாந்தத்தை கொள்கையாக கொண்டவர்கள். 

No comments:

Post a Comment