Thursday, February 25, 2016

வேள்விக்குடி

பார்வதிதேவி பூமியில் பிறக்க ஆசைப்பட்டார்; பரத்வாஜ் மகரிஷியின் யாகத்தில் பார்வதி மானுடப் பெண்ணாகப் பிறந்தார்; அவள் பெரியவள் ஆனதும் அவளின் திருமணத்துக்கு தந்தை ஒரு வேள்வி நடத்தினார்; அதில் அவளைச் சிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.அந்த வேள்வி செய்த இடமே "வேள்விக்குடி." அங்குள்ள சிவனே "மணவாளேஸ்வரர்". பார்வதியின் பெயர் "பரிமள சுகந்த நாயகி".
#வேள்விக்குடி 

No comments:

Post a Comment