Tuesday, February 23, 2016

சிவசிவ

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கன்மிதப்பில் அனைந்தபிரான் அடிபோற்றி
வாழித்திருநாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி

ஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி.

No comments:

Post a Comment