கந்தரலங்காரம்-6
பெரும் பைம்புனத்திலுள் சிற்றேனல் காக்கின்ற பேதை
கொங்கை
விரும்புங் குமரனை மெய் அன்பினால் மெல்ல மெல்ல
உள்ள
வரும்புந் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்த
அன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்துக்
கைத்ததுவே.
(கந்தரலங்காரம்-6)
No comments:
Post a Comment