கந்தரலங்காரம்-10
சொல்லுகைக்கில்லை என்று எல்லாம் இழந்து சும்மா
இருக்கும்
எல்லையுள் செல்ல எனை விட்டவா இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்கின்ற சொல்லியைக் கல்வரை கொவ்வைச்
செவ்வாய்
அல்லியை புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல்
வல்லபமே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம்-10)
No comments:
Post a Comment