Tuesday, February 23, 2016

கந்தரலங்காரம்-4

கந்தரலங்காரம்-4

ஒர ஒட்டா ஒன்றை உன்ன ஒட்டா மலரிட்டு உனது தாள்
சேர வொட்டார் ஐவர் செய்வதென் யான் சென்று தேவர் உய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக் காருடல் சோரி கக்கக்
கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே.

(கந்தரலங்காரம்-4)

No comments:

Post a Comment