Tuesday, February 23, 2016

கந்தரலங்காரம்-5

கந்தரலங்காரம்-5

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச்  சூரர் அழ விம்மி அழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே.

(கந்தரலங்காரம்-5) 

No comments:

Post a Comment